ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:04, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகேசஐயர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேசஐயர்
தந்தை இராமசாமிஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேசஐயர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். நாடகங்கள், தனிக்கவிகள், செய்யுள்களை பாடியதுடன், 'அமுதநுணுக்கம்' எனும் விஷவைத்திய நூலையும் இயற்றியுள்ளார். தந்தையார் பெயர் இராமசாமிஐயர்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 168
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 220

வெளி இணைப்புக்கள்