ஆளுமை:நாகலிங்கம், இராசையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகலிங்கம், இராசையா
பிறப்பு 1935.03.06
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம் (பி. 1935, மார்ச் 06) ஓர் எழுத்தாளரும், கல்விமானும், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், நாடகக் கலைஞருமாவார். மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களில் நன்கு பரிச்சயமானவர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதியும், நாடகங்களில் நடித்துமுள்ளார். சாகித்தியமண்டலப் பரிசு, தமிழ்மணி, வடக்கு கிழக்கு ஆளுனர் விருது, கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 128-129
  • நூலக எண்: 1858 பக்கங்கள் 90-97


வெளி இணைப்புக்கள்