ஆளுமை:நவாஸ், ஏ. எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:41, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நவாஸ், ஏ. எஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவாஸ், ஏ. எஸ். எம்.
பிறப்பு 1965.12.03
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நவாஸ் (பி. 1965, டிசம்பர் 03) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் நவகவி, திரைநிலவன் ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், நேர்காணல் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தன. சாமஶ்ரீ பட்டம் பெற்றவர்

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 145-148


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நவாஸ்,_ஏ._எஸ்._எம்.&oldid=146404" இருந்து மீள்விக்கப்பட்டது