ஆளுமை:நவாஸ் செளபி, எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:38, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நவாஸ் செளபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவாஸ் செளபி, எம்.
பிறப்பு 1978.02.13
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நவாஸ் செளபி (பி. 1978, பெப்ரவரி 13) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்தவர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிநயம், விமர்சனங்கள், இலக்கியத் திறனாய்வுகள் என எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினமுரசு, நவமணி, எங்கள்தேசம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 56-58


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நவாஸ்_செளபி,_எம்.&oldid=146383" இருந்து மீள்விக்கப்பட்டது