ஆளுமை:நரேஸ், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:19, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நரேஸ், சோமச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நரேஸ், சோமசுந்தரம்
பிறப்பு 1969.02.08
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நரேஸ் (பி. 1969, பெப்ரவரி 08) மட்டுவில் ஞானக்குமாரன் எனும் பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்தவர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார். ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மானக் கவி எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 83-88


வெளி இணைப்புக்கள்