ஆளுமை:நஜிமுத்தீன், ஏ. என்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:03, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நஜிமுத்தீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நஜிமுத்தீன், ஏ. என்.
பிறப்பு 1953.11.23
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நஜிமுத்தீன் (பி. 1953, நவம்பர் 23) ஓர் எழுத்தாளர். மாத்தளையில் பிறந்த இவர் சிறுகதைகள், கட்டுரைகள், வரலாற்று ஆய்வு நூல்கள் என்பன எழுதியுள்ளார். ரத்னதீபம், சாமஶ்ரீ ஆகிய விருதுகள் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 129-132


வெளி இணைப்புக்கள்