ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். தர்க்காமிர்த மொழிபெயர்ப்பு, அரிகரதாரதம்மியம், வேதாகமவாததீபிகை, நாராயணபரத்துவ நிரசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். சிதம்பரத்தில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 224
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 105


வெளி இணைப்புக்கள்