ஆளுமை:தாஹிர், எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தாஹிர், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாஹிர், எம். ஐ. எம்.
பிறப்பு 1942.08.15
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தாஹிர் (பி. 1942, ஆகஸ்ட் 15) ஓர் எழுத்தாளர். எம். ஐ. எம், தாஹிர், சீலதரன் ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலை முரசு, வீரகேசரி, தினபதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 76-77


வெளி இணைப்புக்கள்