ஆளுமை:தம்பிமுத்து, வைரமுத்து
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:01, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பிமுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தம்பிமுத்து, வைரமுத்து |
பிறப்பு | |
ஊர் | திருகோணமலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிமுத்து ஓர் நாடகக் கலைஞர். திருகோணமலையைச் சேர்ந்தவர். ஆர்மோனியம், நாதஸ்வரம் போன்ற வாத்தியக் கருவிகளை இசைப்பதிலும் வல்லவராக விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 3052 பக்கங்கள் 49-53