ஆளுமை:தனரெத்தினம், என், எஸ்.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:30, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தனரெத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தனரெத்தினம், என், எஸ். |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தனரெத்தினம் ஓர் நடிகராவார். இலங்கையின் முதல் தமிழ் திரைடைப்படத்தின் கதாநாயகன் ஆவார். வீரகேசரியின் உதவி ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கட்டுரைகள், படங்களுக்கு கதைவசனம் என்பவற்றை எழுதியுள்ளார். காலஞ்சென்ற ஆபிரகாம் கோவூருடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்த இவர் அவற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 127-132