ஆளுமை:டொமினிக் ஜீவா, ஆவுறம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:55, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=டொமினிக் ஜீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டொமினிக் ஜீவா
பிறப்பு 1927.06.27
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


டொமினிக் ஜீவா (பி. 1927, ஜுன் 27) ஓர் எழுத்தாளர்; இதழாசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் மல்லிகை எனும் சஞ்சிகையின் ஆசிரியராவார். சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆரம்பத்தில் புரட்சிமோகன் என்ற புனைப்பெயரில் ஆக்கங்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 119-121


வெளி இணைப்புக்கள்