ஆளுமை:ஜெயபாலன், தம்பிராசா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:05, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயபாலன், த. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயபாலன், த.
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயபாலன் ஓர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கட்டுரைகளை எழுதியுள்ளார். தேசம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், உதயன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 37-41

வெளி இணைப்புக்கள்