ஆளுமை:ஜிப்ரி, எம். யூ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:30, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜிப்ரி, எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜிப்ரி, எம். யூ. எம்.
பிறப்பு 1940.06.22
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜிப்ரி (பி. 1940, ஜுன் 22) ஓர் எழுத்தாளர். கம்பஹாவை சேர்ந்தவர். போர்வை பாயிஸ் ஜிப்ரி எனும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள், நீதிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். வீரகேசரி, தினக்குரல் பத்திரிகையின் கம்பஹா நிருபராக பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 55-57


வெளி இணைப்புக்கள்