ஆளுமை:ஜப்பார், எஸ். ஐ. எம். ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:26, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜப்பார், எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜப்பார், எஸ். ஐ. எம். ஏ.
பிறப்பு 1934.03.23
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜப்பார் (பி. 1934, மார்ச் 23) ஓர் எழுத்தாளரும், பாடலசிரியரும், நாடக நடிகரும், கவிஞருமாவார். புத்தளத்தில் பிறந்த இவர் நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்பன எழுதியுள்ளார். மெல்லிசைப்பாடல்களை இயற்றியும், நாடகங்கள், திரைப்படம் என்பனவற்றில் நடித்துமுள்ளார். கலாபூஷணம் விருது, கலைச்சுடர் பட்டம் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 137-141

வெளி இணைப்புக்கள்