ஆளுமை:செல்லத்தம்பி, கந்தப்பன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:42, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்தம்பி, கந்தப்பன்
பிறப்பு 1935.03.27
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


செல்லத்தம்பி (பி. 1935, மார்ச் 27) ஓர் கலைஞரும், எழுத்தாளருமாவார். மட்டக்களப்பை சேர்ந்த இவர் கிராமசேவையாளராக பணியாற்றியுள்ளார். நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்களை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துள்ளார். கலாபூசணம் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 85-93

வெளி இணைப்புக்கள்