ஆளுமை:செல்ல மரிக்கார், எம். ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்ல மரிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்ல மரிக்கார், எம். ஏ. எம்.
பிறப்பு 1931
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்ல மரிக்கார், எம். எ. எம் (பி. 1931) ஒர் எழுத்தாளர். ஆசிரியர், அதிபராக சேவையாற்றி ஓய்வு பெற்றவர். கலை, இலக்கியம் சமயம் சார்ந்த துறைகளிலும் பாடல்கள், பேச்சுக்கள், இசைச் சித்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் வானொலி பங்களிப்புக்களை செய்துள்ளார். மூசிக் நூரி (இசையொலி) எனும் பட்டம் பெற்றவர். "இலங்கையில் ஸ்லாம்" எனும் நூலினை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 38-39

வெளி இணைப்புக்கள்