ஆளுமை:செந்திநாதன், கனகசபை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:38, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செந்திநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செந்திநாதன், கனக.
பிறப்பு
ஊர் குரும்பசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்திநாதன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்தவர். கரவைக்கவி கந்தப்பனார், யாழ்பாடி, இலக்கிய மாணவன், வேல், பரதன், உபகுப்தன் எனும் புனைப்பெயர்களைக் கொண்ட இவர் சிறுகதைகள், ஆய்வுநூல், நாவல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 62-64


வெளி இணைப்புக்கள்