ஆளுமை:சுப்பிரமணியம், வே.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம், வே.
பிறப்பு
ஊர் முள்ளியவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் ஓர் எழுத்தாளர். முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முல்லைமணி எனும் புனைப்பெயரில் பிரபல்யமானவர். சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 247 பக்கங்கள் (அட்டை)


வெளி இணைப்புக்கள்