ஆளுமை:சுந்தரலிங்கம், நா.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுந்தரலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சுந்தரலிங்கம், நா. |
பிறப்பு | 1939 |
ஊர் | நல்லூரை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுந்தரலிங்கம் (பி. 1939) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நாடகங்கள், கட்டுரைகளை எழுதிய இவர் நாடகங்களிலும் நடித்துள்ளார். கூத்தாடிகள் (1964) நாடகக் குழு, தமிழ்க்கலை அரங்கத்தினது செயலாளராகவும், வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது விழிப்பு நாடகம் சிறந்த தயாரிப்பு, சிறந்த நடிகர், சிறந்த எழுத்துப்பிரதி ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் நாடக ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 72 பக்கங்கள் 178