ஆளுமை:சிவராஜா, வயிரமுத்து

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவராஜா, வ. | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராஜா, வ.
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராஜா ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும் சமூகசேவையாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், செவ்விகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரின் மண் சஞ்சிகையூடாக பாதிக்கபட்டவர்களிற்கு உதவி செய்துள்ளார். ஈழநாடு பத்திரிகையின் செதியாளராக பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 70-75


வெளி இணைப்புக்கள்