பயனர் பேச்சு:Kanags
நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 3 ஜனவரி 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
வருக கனகஸ்ரீதரன், நூலகம் திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம். நூலகம் திட்டத்திற்கு பங்களிக்க முனைந்தமைக்கு நன்றிகள். Vinodh.vinodh 05:02, 23 மார்ச் 2008 (MDT)
- உங்கள் வரவு நல்வரவாகுக!! வினோத், கனக சிறீதரன் நூலகத் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பங்களிப்பவர். நூலக விக்கிக்குத்தான் இப்பொழுது வருகிறார் :-) --கோபி 05:08, 23 மார்ச் 2008 (MDT)
செக்குமாடு
நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.
http://noolaham.net/lab/maadu2/maadu2.php
கவனிக்க:
- ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை)
- தகவல் இல்லாவிட்டால் பெட்டியை வெறுமையாக விடவும் அல்லது "-" இடவும்.
நன்றி
--மு.மயூரன் 20:35, 31 டிசம்பர் 2008 (UTC)
- செக்குமாட்டைக்கொண்டு புதிய பக்கத்தைத் தொகுத்திருந்தது கண்டேன். மகிழ்ச்சி. அட்டைப்படத்தை தரவேற்றாவிட்டால், அட்டைப்படம் கைவசம் உண்டு என்ற தெரிவை சொடுக்காமல் விடுவது நல்லது. பின்னர் ஒருபோது அட்டைப்படம் இல்லாத கட்டுரைகளைத்தேடி அட்டைப்படங்களைத் தரவேற்றிவிட இது உதவும் --மு.மயூரன் 23:11, 31 டிசம்பர் 2008 (UTC)
ஆரம்பக்கடுரைகள் போட்டுக்கொண்டிருப்பவர்கள்,
புதிதாக இற்றைப்படுத்தப்பட்ட செக்குமாடு செயலியினை இங்கே அணுகலாம். (bookmark செய்து வைத்திருப்பவர்கள் மாற்றிக்கொள்க)
http://noolaham.net/lab/maadu2/maadu2.php
- பத்திரிகைகளுக்கான பகுதி சேர்க்கப்பட்டுள்ளது
- வேகம் கணிசமானளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஒரேவகை நூல், இதழ், பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக கட்டுரைகள் உருவாக்குபவர்களின் பணிச்சுமை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
- கட்டுரையை தொகுக்க வேண்டிய பக்கத்தை செயலியிலிருந்தே அணுகலாம்.
நன்றி
--மு.மயூரன் 10:11, 3 ஜனவரி 2009 (UTC)