ஆளுமை:சிறிஜீவகன், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:52, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிறிஜீவகன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிறிஜீவகன், பொ.
பிறப்பு 1957.10.08
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிறிஜீவகன் (பி. 1957, அக்டோபர் 08) ஓர் எழுத்தாளராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். பட்டிமன்றம், கவியரங்குகள் போன்றவற்றையும் தலைமைதாங்கி நடத்தியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 115-119


வெளி இணைப்புக்கள்