ஆளுமை:சித்தி ஜஹானறா, ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சித்தி ஜஹான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி ஜஹானறா, ஏ.
பிறப்பு 1968.04.26
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி ஜஹானறா, ஏ (பி. 1968, ஏப்பிரல் 26) ஓர் எழுத்தாளர். கெக்கிறாவ ஸஹானா எனும் பெயரில் பிரபல்யம் பெற்ற இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி, பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 21-22


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சித்தி_ஜஹானறா,_ஏ.&oldid=145221" இருந்து மீள்விக்கப்பட்டது