ஆளுமை:சால்டின், ரீ. ஏ. ஐ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சால்டின், ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சால்டின், ரீ. ஏ. ஐ.
பிறப்பு 1909.02.24
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சால்டின், ரீ. ஏ. ஐ (பி. 1909, பெப்ரவரி 24) ஓர் கலைஞராவார். கொழும்பில் பிறந்த இவர் புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவர். மொழிபெயர்ப்பாளராகவும், ஆங்கில, சிங்கள, மலாய் மொழிப்படங்களுக்கான நடன இயக்குனராகவும், நாடகக் கலை இயக்குனராகவும் செயலாற்றியுள்ளார். அரங்க வேந்தன் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 71-72

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சால்டின்,_ரீ._ஏ._ஐ.&oldid=145212" இருந்து மீள்விக்கப்பட்டது