ஆளுமை:சாலிஹ், மீராசாகிபு முகம்மது

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:02, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாலிஹ், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாலிஹ், எம். எம்.
பிறப்பு 1928.07.17
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாலிஹ் (பி. 1928, ஜுலை 17) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்தவர். ஆசிரியராகவும், அதிபராகவும், கல்வியமைச்சு பாடவிதானப் பகுதியில் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பன தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் புரட்சிக்கமால் எனும் பெயரால் நன்கு அறிமுகமானவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 15-20


வெளி இணைப்புக்கள்