ஆளுமை:சரவணமுத்துப்பிள்ளை, சுப்பிரமணியபிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:32, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணமுத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்துப்பிள்ளை, சு.
பிறப்பு 1848
ஊர் ஊரெழு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்துப்பிள்ளை (பி. 1848) யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்தவர். தமிழில் வசனநடை எழுதியதுடன் பிரபந்தம், கவிகளை பாடியுள்ளார். 'சைவ உதயபானு' என்னும் பத்திரிகையை நடத்தியுள்ளார்


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 123-127


வெளி இணைப்புக்கள்