ஆளுமை:இராமலிங்க ஐயர், சந்திரசேகர ஐயர்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இராமலிங்கையர், ச. |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராமலிங்கையர் யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்து அராலியில் வசித்துவந்தவர். வாக்கிய பஞ்சாங்கத்தை முதன்முதற் கணித்து வெளிப்படுத்தினார். பழமொழிப்பிரபந்தம், சந்தான தீபிகை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். சந்தான தீபிகை வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூலாகும். இவர் இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 106
- நூலக எண்: 3003 பக்கங்கள் 211