ஆளுமை:சனூன், எம். யூ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சனூன், எம். ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சனூன், எம். யூ. எம்.
பிறப்பு 1964.06.10
ஊர் புத்தளம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சனூன் (பி. 1964, ஜுன் 10) ஓர் ஊடகவியலாளராவார். புத்தளத்தை சேர்ந்தவர். லேக்ஹவுஸ் தினகரன் பத்திரிகை பிரதேச செய்தியாளராக பணியாற்றியுள்ளதுடன் செய்திகள், ஆக்கங்களை எழுதியுள்ளார். சாமஸ்ரீ முஹிப்புல் அஸாம் எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 57-58


வெளி இணைப்புக்கள்