ஆளுமை:சத்தார், ஏ. எல். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சத்தார், ஏ. எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சத்தார், ஏ. எல். எம்.
பிறப்பு 1951.02.14
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தார் (பி. 1951, பெப்ரவரி 14) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கலைஞருமாவார். களுத்துறையில் பிறந்த இவர் முல்லைப்பாணன், பரியாரி, ஈழ்மித்திரன் போன்ற பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், வரலாற்றுக்கதைகள், சிறுவர் தொடர்கதைகள், விமர்சனங்கள் என்பன எழுதியுள்ளார். ஹஸானாத் சஞ்சிகையில் செய்தியாளராகவும், நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். புகைப்படங்கள் எடுப்பதிலும், சிற்பங்களை தயாரிப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். சொல்லின் செல்வன் எனும் பட்டமும், ரத்தினதீப விருதும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 119-122

வெளி இணைப்புக்கள்