ஆளுமை:சண்முகம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம், சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர்
வகை இசையமைப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம் ஓர் இசையமைப்பாளர். டென்மார்க் சண் என அழைக்கப்பட்ட இவர் தமிழ் சிங்களப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் இசைத்தட்டுக்களில் தமிழ் பாடல்களை இசையமைத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நாடகங்களயும், படங்களையும் தயாரித்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 235-240


வெளி இணைப்புக்கள்