ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகச்சட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சண்முகச்சட்டம்பியார் |
தந்தை | சுவாமிநாதர் |
பிறப்பு | 1794 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகச்சட்டம்பியார் (பி. 1794) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றியதுடன் கிறீஸ்துவின் தாயாரை வாழ்த்தி செய்யுள் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 218