ஆளுமை:பாலகிருஷ்ணன், சங்குப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சங்குப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்குப்பிள்ளை, பாலா
பிறப்பு 1957.05.12
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் (பி. 1957 மே 12) ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர் கதைகள், இசையும் கதையும் எழுதியுள்ளார். இவர் கே. எஸ். பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களில் எழுதி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 36-40
  • நூலக எண்: 10304 பக்கங்கள் 70

வெளி இணைப்புக்கள்