ஆளுமை:சங்கரபண்டிதர், சி.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சங்கரபண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சங்கரபண்டிதர், சி. |
தந்தை | சிவகுருநாதர் |
பிறப்பு | |
ஊர் | சுன்னாகம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவர். தமிழ், வடமொழி ஆகிய இருமொழிப் புலமையும் நிரம்பப்பெற்றவர். உரைநடை நூல்களையும், செய்யுள்களையும் இயற்றியுள்ளார். தந்தையார் பெயர் சிவகுருநாதர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 169
- நூலக எண்: 3003 பக்கங்கள் 59-61