ஆளுமை:சக்திதாசன், கனகசபாபதி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சக்திதாசன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சக்திதாசன், கனகசபாபதி
பிறப்பு 1969.09.18
ஊர் தாவடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சக்திதாசன் (பி. 1969, புரட்டாதி 18) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்தவர். புதுக்கவிதை, நாடகம் அறிவிப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடுமிக்கவராவார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856) பக்கங்கள் 51-54


வெளி இணைப்புக்கள்