ஆளுமை:கைலாசநாதன், அ. (அங்கையன்)

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:42, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலாசநாதன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கைலாசநாதன், அ. (அங்கையன்)
பிறப்பு 1942.08.14
ஊர் மண்டைதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசநாதன் (பி. 1942, ஓகஸ்ட் 14) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், மண்டைதீவைச் சேர்ந்தவர். அங்கையன் எனும் புனைப்பெயரில் சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 175


வெளி இணைப்புக்கள்