ஆளுமை:குணரெத்தினம், கே.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:35, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணரெத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணரெத்தினம், கே.
பிறப்பு 1913.11.17
இறப்பு 1989.08.09
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணரெத்தினம் (1913, யூலை 30 - 1989, ஓகஸ்ட் 09) ஒர் திரைப்படக் கலைஞராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். அத்துடன் தியேட்டர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கியதுடன் இந்தியாவிலிருந்து தமிழ்ப் படங்களை இறக்குமதி செய்து வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 49-54

வெளி இணைப்புக்கள்