ஆளுமை:கிருபாகரன், கே.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:07, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருபாகரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருபாகரன், கே.
பிறப்பு 1963.09.01
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிருபாகரன் (பி. 1963, செப்ரெப்பர் 01) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் திராவிடக் கவிஞன் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்து, பெளத்த, இஸ்லாமிய பாடல்கள் இயற்றுவதிலும், பாடுவதிலும் வல்லவராய் உள்ளார். அத்துடன் குழந்தைகளுக்கான பாடல்களையும் புனைந்து வருகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கிருபாகரன்,_கே.&oldid=144941" இருந்து மீள்விக்கப்பட்டது