ஆளுமை:முஹைதீன் முகம்மது கலீல்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:05, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கலீல், எம். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலீல், எம். எம். எம்.
பிறப்பு 1943.10.18
ஊர் மன்னார்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலீல் (பி. 1943, ஒக்டோபர் 18) மன்னாரை சேர்ந்தவர். கலைவாதி கலீல் எனும் பெயரில் பிரபலமான ஒரு பத்திரிகையாளரும், விமர்சகரும், நடிகரும், எழுத்தாளரும், கவிஞரும், கவின் கலைப்பாட விரிவுரையாளரும், பேச்சாளருமாவார். ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், விமர்சனம் உட்பட பல்துறை ஆக்கங்களையும் எழுதியுள்ளார். ஓவியம், சிற்பம், அறபு எழுத்தணி, மரபு மற்றும் வர்த்தக ரீதியான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர். செய்தி, யாழ் ஈழநாடு, தினபதி, தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். கலைவாதி, தீந் தமிழ்ச் செல்வர், பல்கலைக் குரிசில், தாஜுல் உலூம், கலாபூஷணம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 72-77


வெளி இணைப்புக்கள்