ஆளுமை:கந்தையபிள்ளை, ச.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:39, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தையபிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கந்தையபிள்ளை, ச. |
பிறப்பு | 1880.06.25 |
இறப்பு | 1958.11.18 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | மொழிபெயர்ப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையபிள்ளை (1880, ஜுன் 25 - 1958, நவம்பர் 18) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கல்விப் பணிமனையில் மொழிபெயர்ப்பாளராகவும், தமிழ் பாடவிதானங்கள் வகுப்பவராகவும், தமிழ் பரீட்சகராகவும், கடமையாற்றியுள்ளார். கட்டுரைகளை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 187 பக்கங்கள் 05-18