ஆளுமை:உஸ்மான் பைலா
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:48, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உஸ்மான் பைல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | உஸ்மான் பைலா |
பிறப்பு | 1913 |
ஊர் | பாரதம் |
வகை | சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உஸ்மான் பைலா (பி. 1913) ஓர் சமூகசேவையாளர். பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உர்தூ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். கல்வி, கலாசார, சமூக, சமயத் துறைகளில் பல அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பல பொது இயக்கங்களைச் சமூகசேவை புரியத் தூண்டியவர். இலங்கை மேமன் சங்க தலைவராக பணியாற்றியுள்ளார். பல்கலை வேந்தர் எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 3052 பக்கங்கள் 79-80