ஆளுமை:இராசயோகன், இராசவல்லவன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:48, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசயோகன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசயோகன், இராசவல்லவன்
பிறப்பு 1945,.10.17
ஊர் மானிப்பாய்
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராசயோகன் (பி. 1945, ஒக்டோபர் 17) ஓர் நாடகக் கலைஞரும், சிறுவர் இலக்கிய எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம், மானிப்பாயை சேர்ந்தவர். சிறுவர் கதைகள், கவிதைகள், நூல்களை எழுதி வெளியிட்டதுடன் நாடகங்களில் நடித்துள்ளார். கலை ஞாயிறு எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 94-97


வெளி இணைப்புக்கள்