ஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:42, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமதுர் றஹீம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | அமதுர் றஹீம், கிச்சிலான் |
பிறப்பு | 1945,.01.15 |
ஊர் | கம்பஹா மாவட்டம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அமதுர் றஹீம் (பி. 1945, ஜனவரி 15) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆசிரியராகவும், உப அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், வானொலி பிரதியாக்கங்கள் ஆகியவற்றை எழுதுதல், வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் நடித்தல், நடிப்பித்தல், பேச்சு, நிகழ்ச்சிகள் தயாரித்தல், பாடல், பாடலாக்கம், கிராமியப் பாடல்கள் என்ற அடிப்படையில் இவரின் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டன. வானொலியில் குரல் கொடுக்கும் கலைஞராகவும், நேர்காணல், உரையாடல், உரைச்சித்திம், மிமிக்ரி கலையிலும் பங்களித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 35-41