பயனர் பேச்சு:Gopi
நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:35, 2 ஜனவரி 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: கோபி, படிமங்களின் நீட்சி JPG என்றிருக்க வேண்டுமானால், இனி செய...)
கோபி,
படிமங்களின் நீட்சி JPG என்றிருக்க வேண்டுமானால், இனி செய்பனவற்றுக்கே மாற்ற வேண்டும். பொதுவாக செயலிகள் ஆங்கில பெரிய எழுத்தில் நீட்சிகள் அமைப்பதில்லை. அது வழக்கத்துக்கு முரணானதும் கூட.
--மு.மயூரன் 07:35, 2 ஜனவரி 2009 (UTC)