மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 21 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம் | |
---|---|
நூலக எண் | 2737 |
ஆசிரியர் | இரயாகரன், பி. |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கீழைக்காற்று வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 256 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- உள்ளடக்கம்
- மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்
- முன்னுரை : உலகமயமாக்கம் என்பது அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையுமே ஆதாரமாகக் கொண்டது
- சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் முதிர்வே உலகமயமாதலாகும்
- சமூக உறவுகளின் முழுமையை மறுப்பதே உலகமயமாக்கம்
- தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பே, உலகமயமாதலுக்கான சமூக அடிப்படையை உருவாக்குகின்றது
- மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்
- செல்வம் தனிப்பட்டவரிடத்தில் குவியும் போது ஏழைகள் பெருக்கெடுக்கின்றனர்
- சமூக எதார்த்தம் உழைப்பவனுக்கு எதிராகவே பயணிக்கின்றது
- பணக்காரக் கும்பலுக்கு வழங்கும் சலுகைகளே உலகமயமாதலில் சட்டங்களாகின்றன
- தனிப்பட்ட சொத்துக் குவிப்புகள் சீராகவும் பாய்ச்சலாகவும் அதிகரிக்கின்றது
- ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன
- பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதால் கொழுப்பேறும் அதிகாரவர்க்கம்
- பணக்காரக் கும்பலின் வாழ்க்கை முறைமை சமூக விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது
- உலகளாவிய மூலதனங்களையும், மனித உழைப்பையும் கைப்பற்றி ஒன்று குவிப்பதே உலகமயமாதலுக்கான
அஸ்த்திவாரம்
- பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆதிக்கப் பண்பாடு
- வியாபாரச் சின்னம் உருவாக்கும் அடிமைப் பண்பாடு
- தலைவிரித்தாடும் மிகப்பெரிய நிறுவனங்களின் அராஜகம்
- சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய பிரகடனங்களின் பின்னால் அரங்கேறுவது ஆபாசங்களே
- கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடும் உலகமயம்
- ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்பது எப்போதும் எஞ்சியுள்ள சுயபொருளாதாரத்தையும் சுயஉழைப்பையும்
அழித்தலே
- மனித வாழ்வைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பு
- உலகை முழுவீச்சில் சூறையாடவே மூலதனங்கள் தமக்கிடையில் ஒன்று சேருகின்றன
- மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன
- சமூக ஏகாதிபத்தியத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாட்டின் அடிப்படை
- மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே
அதிர்வுக்குள்ளாக்குகின்றது
- மலிந்த கூலியில் பெறப்படும் உயர்ந்த லாப வீதங்கள்
- சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்
- தேசம் கடந்த பன்னாட்டு மூலதனங்கள் தேச எல்லைகளையே அழிக்கின்றன
- மக்களின் சமூக வாழ்வைச் சூறையாடுவதே சர்வதேச வர்த்தகமாகும்
- காலனித்துவ மூலதனத் திரட்சியும் காலனிகளும்
- பொதுவான போக்கில் ஏற்படும் சமூக அதிர்வுகள் உலகையே உலுக்குகின்றன
- மனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்
- மனிதத் தேவையை மறுக்கும் உற்பத்திக் கொள்கை
- சுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி
- உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தல்
- மனித குலத்தை நலமடிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டதே உலகமயமாக்கம்
- இந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்