நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் 2
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 20 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் 2 | |
---|---|
நூலக எண் | 2568 |
ஆசிரியர் | பேக்மன், எஸ். ஏ. மெண்டிஸ், ஜீ. ஸி. |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி |
வெளியீட்டாண்டு | 1969 |
பக்கங்கள் | xvi + 260 |
வாசிக்க
- நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் 2, இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும், 1500 - 1796 (12.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நூன்முகம் - எஸ்.ஏ.பேக்மன், ஜீ.வீ.மென்டிஸ்
- ஆசிரியர்கட்கு சில குறிப்புக்கள்
- பொருளடக்கம்
- சித்திரப் படங்கள்
- தேசப் படங்கள்
- புது நாடுகளை கண்டுப்பிடித்தலின் பொருட்டுச் செய்த பிரயாணங்கள்
- ஐரோப்பாவும் கீழ் நாடுகளும்
- போர்த்துக்கீசர் புதிய நாடுகளைக் கண்டுப்பிடித்தல்
- கொலம்பசின் யாத்திரை
- அமெரிக்காவில் இசுபானியர்
- யாத்திரிகளின் பயன்
- கல்வியின் மறுமலர்ச்சியும் புரட்டஸ்தாந்து மதச் சீர்த்திருத்தமும்
- மத்திய காலத்தில் கல்வி நிலை
- கல்வியின் மறுமலர்ச்சி
- நற்கலைகளின் மறுமலர்ச்சி
- புதுக் கல்வி பரவுதல்
- புரட்டஸ்தாந்து மதச் சீர்த்திருத்தம்
- பிரான்சும் இசுபானியாவும்
- புதிய இராச்சியங்களின் பிறப்பு
- இசுபானியாவின் எழுச்சி
- பிரான்சின் எழுச்சி
- சமயச் சண்டைகள்
- இசுபானியாவின் வீழ்ச்சி
- பதினேழாம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் நிலமை
- மத்திய வகுப்பாரின் தோற்றம்
- கிழக்கு ஐரோப்பாவின் நிலமை
- பிரான்சின் உன்னத நிலமை
- பதினாலாம் உலூயியின் காலம்
- ஐக்கிய மாகாணங்கள்
- இங்கிலாந்து (1485-1714)
- தியூடர் வம்சம்
- எட்டாவது ஹென்றியும் மதச் சீர்த்திருத்தமும்
- இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்து மதச் சீர்த்திருத்தம்
- எலிசெபத் இராணியின் ஆட்சி
- ஸ்ரூ வெர்ட் வம்சம்
- பிரான்சிய யுத்தங்கள்
- கீழ் நாடுகளில் போர்த்துகீசர்
- முஸ்லிம்களின் வர்த்தகம்
- முஸ்லிம்களதும் போர்த்துக்கீசரதும் கப்பல்கள்
- போர்த்துக்கீசரின் வியாபாரம்
- இந்தியாவில் மொகலாயர் ஆட்சி
- கிறிஸ்தவ சமயப் பரவுதல்
- கீழைத்தேசங்களில் போர்த்துக்கீச நிர்வாகம்
- பிரித்தானியரும் பிரான்சியரும் தமது இராச்சியங்களை பெருக்கிய வரலாறு
- ஐரோப்பிய வல்லரசுகள் புதிய நாடுகளைக் கைப்பற்றுதல்
- அமெரிக்காவில் பிரான்சியரும் பிரித்தானியரும் குடியேறிய ஆரம்ப வரலாறு
- ஆபிரிக்காவில் பிரித்தானியரும் பிரான்சியரும்
- இந்தியாவில் பிரித்தானியரும் பிரான்சியரும்
- பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி
- இசுபானிய சிங்காசனப் போர்
- அமெரிக்காவில் வர்த்தகப் போட்டியும் குடியேற்றப் போட்டியும் குடியேற்றப் போட்டியும்
- பிரித்தானியர் அமெரிக்காவை இழத்தல்
- இந்தியாவில் பிரித்தானியரின் வெற்றி
- பிரித்தானிய கிழக்கிந்திய சங்கத்தின் ஆட்சி முறை
- மத்திய ஐரோப்பாவும் கிழக்கு ஐரோப்பாவும்
- புதுயுக ஆரம்பத்தில் கிழக்கு ஐரோபாவின் நிலமை
- வட ஐரோப்பா
- ஆஸ்திரியாவின் எழுச்சி
- பிரஷ்யாவின் எழுச்சி
- உருஷ்யாவின் எழுச்சி
- 1714 - ஆம் ஆண்டு தொடக்கம் 1795 வரை பிரித்தானியாவின் நிலமை
- விக் கட்சியாரின் ஆட்சி
- விக் கட்சியின் வீழ்ச்சி
- பொருளாதார புரட்சியும் செல்வச் செழிப்பும்
- விஞ்ஞான அறிவிலும் எண்ணப்பாங்கிலும் ஏற்பட்ட மாற்றமும் பிரான்சிய புரட்சியும்
- விஞ்ஞான அறிவின் வளர்ச்சி
- அறிவுத்துறையில் ஏற்ப்பட்ட வேறு சில மாற்றங்கள்
- பிரான்சிய புரட்சியின் ஆரம்பம்
- போர்த்துக்கீச வருகையும் கத்தோலிக்க சமயமும்
- 1505 இல் இலங்கை பிரிக்கப்பட்டிருந்த விதம்
- விவசாயமும் வர்த்தகமும்
- போர்த்துக்கீசரின் முதல் வருகை
- கொழும்பில் போர்த்துக்கீசரின் முதற் கோட்டை
- மாய துன்னையோடும், முஸ்லிம்களோடு நடை பெற்ற யுத்தம்; போர்த்துக்கலுக்கு தூது
- கிறிஸ்தவ குருமாரின் வருகையும் அதனால் ஏற்பட்ட பயனும்
- சீதாவாக்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும்
- நொறன்ஹாவும் வித்திய பண்டாரனும்
- சங்கிலி இராசனுட யுத்தம்
- முதலாம் இராசசிங்கன் (1581-92)
- போர்த்துக்கீசர் கண்டியை பிடிக்க முயலுதல்
- விமலதர்ம சூரியனுக்கெதிராக யுத்தம்
- அசிவிடோ
- கொன்ஸ்தாந்தைன் டி சா
- கீழ்நாடுகளில் ஒல்லாந்தர்
- கீழ்நாடுகளில் ஒல்லாந்தர் வியாபார ஆர்ம்பம்
- ஒல்லாந்தரின் கீழைத்தேய வியபார விருத்தி
- இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஒல்லாந்தர் அடைந்த வெற்றி
- கீழைத்தேசங்களில் ஒல்லாந்தர் அடைந்த வெற்றி
- கீழைத்தேசங்களில் ஒல்லாந்த அரசியல்
- இலங்கையில் போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் சண்டை
- ஒல்லாந்தர் நீர்கொழும்பையும் காலியையும் கைப்பற்றுதல்
- சமாதானத்தின் பின் ஒல்லாந்தருடன் இராசசிங்கன் தொடர்பு
- ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றுதல்
- கண்டி நாட்டரசரும் ஒல்லாந்த தேசாதிபதிகளும்
- இரண்டாம் இராசசிங்கன், இரைகிளப்வான் கோயன்ஸ் (மூத்தவன்), இரண்டாம் விமலதர்ம சூரியன்
- கோர்னேலியஸ் ஜோன் சைமனும் சட்டத் திருத்தமும்
- பெக்கர் தொடக்கம் வான் இம்மாவ் வரையு மிருந்த ஒல்லாந்த தேசாதிபதிகள்
- நாயக்கர் அரசர்களுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் ஏற்ப்பட்ட விரோதம்
- பௌத்த சமய புனருத்தாரணம்
- கீர்த்தி ஶ்ரீ இராசசிங்கனும் ஒல்லாந்தருடன் நடத்திய யுத்தமும்
- ஆங்கிலேயர் கரை நாடுகளை கைப்பற்ரல்
- இலங்கையில் போர்த்துக்கீச ஒல்லாந்த ஆட்சி
- கண்டி இராச்சியத்தின் அரசியல் நிருவாகம்
- போர்த்துக்கீச நிருவாக முறை
- ஒல்லாந்தர் ஆசியல் முறை
- போர்த்துக்கீச ஒல்லாந்த கோட்டைகள்
- ஒல்லாந்தரதும் போர்த்துக்கீசரதும் மதப்பிரசாரம்
- போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சியின் வேறு சில அம்சங்கள்
- வினாக்கள்