யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:31, 18 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் | |
---|---|
நூலக எண் | 380 |
ஆசிரியர் | ஜெகந்நாதன், பொ. |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | யாழ் இலக்கிய வட்டம் |
வெளியீட்டாண்டு | 1987 |
பக்கங்கள் | 167 |
வாசிக்க
- யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் (817 KB) (HTML வடிவம்)
- யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் (14.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்த்துரை - சு.வித்தியானந்தன்
- மதிப்புரை - ஆ.வேலுப்பிள்ளை
- மதிப்புரை - கந்தையா குணராசா
- முகவுரை - பொ.ஜெகந்நாதன்
- பொருளடக்கம்
- ஓர் ஆராய்ச்சி நூலின் ஆய்வு முறை
- யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசன் ஆட்சி ஆரம்பம்
- வைபவமாலை நூலமைப்பு
- கைலாயமாலை நூலமைப்பு
- தமிழ் அரசர்கால வரலாறு இன்றுள்ள நிலை
- கதிரமலை இராச்சியமும் காலமும்
- மாருதப்பிரவல்லி
- கைலாய மாலையின் மாருதப்பிரவல்லி வரலாறு
- உக்கிரசிங்கன் தலைவர்
- இடப்பெயர்கள்
- பெரியமனட்துள்ளார் விவாகம்
- மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் பிற்காலவரலாறு
- செங்கடநாதர் இராச்சியம்
- யாழ்பாடியின் யாழ்ப்பாண இராச்சியம்
- நல்லூர் இராச்சியம்
- பாண்டிமழவன் அழைத்து வந்த சோழ இராச குமாரன்
- பிறர் கண்ட சிங்கைநகர்
- சிங்கை ஆரியகுல மன்னரும் நாம ஆவலியும்
- சிங்கை ஆரியனும் கலிங்கமாகனும்
- காலிங்கை - கூழங்கை
- மாகன் காலத்திற்கு முன்னரே நல்லூரின் தலைநகர் அமைந்திருந்தது
- வல்லிபுரத் தலைநகர் சிங்கைநகரல்ல
- பரராசசேகரன் திருப்பணி கூறும் சிதம்பரபட்டயம்
- குயிற்றூதில் காணப்படும் குறிப்புக்கள்
- புகழேந்திப் புலவர் வரவு
- வல்லிபுரத்திலுள்ள தலைநகர் செங்கடகநகர்
- செண்பகப்பெருமாள்
- நல்லூர் இராச பரம்பரை
- தலைநகர் ஒன்று பெயர்கள் மூன்று
- நல்லூரில் இருந்த தலைநகர்க் களம் ஒன்று, குலமும் ஒன்று
- நல்லூரும் சிங்கை நகரும்
- சிங்கை நகர்
- சிங்கை நகரும் சிலாசனமும்
- இலக்கியசகாப்தம் எண்ணுற்றெழுபது
- அமைச்சர் புவனேகபாகு
- சிங்கை நகர்
- யாழ்ப்பாண வைபவமாலையும், யாழ்ப்பாண வைபவ விமர்சனமும்
- கோட்டை அரசன் செண்பகப்பெருமாள் வரலாறு
- நல்லூர்த் தலைநகர் இருந்த களம்
- பிறர் கருத்து
- நல்லூர் நகர் வீழ்ச்சி
- யாழ்ப்பாணம் எனும் பெயர்
- இந்நூலில் புதிதாக வெளியாகும் உண்மைகளுள் அனேகம்
- யா.வை. காரரும் யா.ச. காரரும் உரைத்த பிழைகளுல் அனேகமானவை
- முதற்குறிப்புக்களும் விளக்கமும்
- இந்நூலின் ஆதார நூல்கள்