கல்வி பயிற்றலின் அத்திவாரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கல்வி பயிற்றலின் அத்திவாரம்
2561.JPG
நூலக எண் 2561
ஆசிரியர் பெரேரா, எச். எஸ்.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் லாங்மன்ஸ் க்ரீன் அன்ட் கம்பனி
வெளியீட்டாண்டு 1932
பக்கங்கள் xii + 112

வாசிக்க


உள்ளடக்கம்

  • முகவுரை - எச்.எஸ்.பெரேரா
  • பொருளடக்கம்
  • மாணவனது இயற்கை உபகரணங்கள்
    • வல்லபங்கள்
    • மூல ஆசைகள்
    • மெய்ப்பாடுகள்
    • புலன்கள்
  • கவர்ச்சிகளும் ஆசைகளும்
    • காட்சிப் பொருள்களிற் கவர்ச்சி
    • மூல ஆசைகள் வழியாக வரும் கவர்ச்சி
    • விளையாட்டு
    • பின்பற்றுதல்
    • சமூக சம்மதம்
    • சித்தியும் இகலும்
  • கவர்ச்சிகளும் ஆசைகளும் (தொடர்ச்சி)
    • நெருக்குதலும் அதன் தீமைகளும்
    • அச்சத்தை தக்க வழியிலும் தகாதவழியிலும் உபயோகித்தல்
    • நோக்கம்
    • யத்தனம்
    • தடைகள்
  • மாணவனது இருப்பெண்கள்
    • சொற்களும் எண்களும்
    • பாலப்பருவத்து எண்ணங்களும் சொற்களும்
    • எண்களின் விருத்தி
    • அறிந்ததைக்கொண்டு அறியாததை விளங்குதல்
    • எண்ணங்கள் விருத்தியாகும் படிகள்
  • புதிய எண்ணங்களின் வளர்ச்சி
    • புதியனவற்றை மட்டிடல்
    • பொது எண்ணங்களும் சிறப்பெண்ணங்களும்
    • விளக்குதல்
    • வரைவிலக்கணம்
    • காட்டு
    • விவரணப் பாகுபாடு
    • புதிய எண்ணத் தோற்றம்
    • மெய்பாட்டுச் சேர்க்கை
    • விளக்குதலில் வரும் பிழைகள்
  • பிழை
    • மட்டிடற் குறை
    • கவர்ச்சிக் குறை
    • களைப்பும் பொறிகளிலுள்ள குறைகளும்
    • மீட்டற்குறை
    • விவரணப் பிழைகள்
    • வரைவிலக்கணப் பிழைகள்
    • காட்டுப் பிழைகள்
  • அறிவு விருத்தியடையும் வகை
    • விசார விஷயம்
    • கவர்ச்சி
    • சுவ முயர்சி
    • சொல்லலும் வினாதலும்
    • கூட்டுவேலை
    • தனிவேலை
  • பயிற்சியும் பரீட்சையும்
    • பயிற்சியின் தன்மை
    • பயிற்சியின் வகைகள்
    • பயிற்சியின் நோக்கம்
    • பயிற்சியின் அளவு
    • பயிற்சியின் எல்லை
    • பிழை திருத்தம்
    • பரீட்சித்தல்
  • பிரயோகம் அல்லது அறிவின் தொழிற்பாடு
    • பிரயோகத்தின் நோக்கம்
    • சுவாதீனம்
    • உணர்ச்சியும் பயிற்சியும்
    • கணிதம்
    • சாஸ்திரம்
    • சரித்திரம்
    • பூமி சாஸ்திரம்
    • இலக்கியம்
    • மொழிகள்
  • பிரயோகம்
    • பள்ளிப் பாடத்தின் நோக்கம்
    • உபயோகப் பயன்
    • அறிவுப் பயன்
    • அறிவும் செயலும்
    • பாடசாலையின் நோக்கம்
    • இன பேதங்கள்
    • புற அதிகாரம்
  • கற்கும் விதிகள்
    • நோக்கம்
    • கற்றலின் படிகள்
    • விதிகள்
      • முதல் விதி
      • இரண்டாம் விதி
      • மூன்றாம் விதி
  • உள நூற் கல்விநூற் பதங்களின் அகராதி