வள்ளி
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:44, 17 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
வள்ளி | |
---|---|
நூலக எண் | 53 |
ஆசிரியர் | மஹாகவி |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வரதர் வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1955 |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வள்ளி (64.3 KB) (HTML வடிவம்)
- வள்ளி (1.09 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஈழத்துக் கவிஞர் மஹாகவியின் முதலாவது கவிதைத் தொகுதி இது. கிராம ஊழியன் பண்ணையில் முளைகொண்டு, ஈழகேசரி, மறுமலர்ச்சி இலக்கிய ஏடுகளினூடாக வளர்ச்சிபெற்று, ஈழத்தில் தனக்கென ஓரிடத்தைத் தங்கவைத்துக்கொண்ட மஹாகவி, சாதாரண மக்களின் இன்பதுன்பங்களை அடிப்படையாகக் கொண்ட தனது கவிதைகளால் அழியாப்புகழ் பெற்றவர்.
பதிப்பு விபரம்
வள்ளி: மஹாகவி கவிதைகள். மஹாகவி (இயற்பெயர்: து.உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 1955. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி)
32 பக்கம், விலை: 60 சதம். அளவு: 16*10 சமீ.
-நூல் தேட்டம் (# 1518)