நாழிகை 1994.12
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:40, 16 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
நாழிகை 1994.12 | |
---|---|
நூலக எண் | 2336 |
வெளியீடு | டிசம்பர் 1994 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | எஸ். மகாலிங்கசிவம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- நாழிகை 7 (8.34 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜெயமோகன் பதில்:இலங்கைப் படைப்பாளியின் சொந்த அனுபவங்கள் தீவிரமானவை
- சந்திரிகா எப்படி செயல்படுகிறார்?
- சொன்னார்கள்
- அறிவிலே புதியன
- திருப்புமுனையில் இலங்கை?சாதனை படைத்த ஜனாதிபதி சாதனை படைப்பாரா? - எல்லாளன்
- சாதனைமேல் சாதனை
- ஐ.தே.க.அரசின் 'புதையல்கள்' - வில்மா விமலதாச
- மேயரின் தலைமைக்கு சோதனை - பொன்.பாலசுந்தரம்
- மேயர்:தொடரும் சோதனை
- ராவுக்கு ஒரு சவால்:நேரு குடும்பம் ஆட்சியில் தொடர சோனியா முயல்கிறார் - டி.கே.ஜோஷி
- ஜரிகைப் பட்டில் கிளின்டன் - ந.சாவித்திரி
- சேஷன் கிளப்பிய 'சென்சேஷன்'திராவிட கட்சிகள் ஒன்று சேர்ந்தன - பாமரன்
- அமெரிக்காவின் திடீர் மன மாற்றம்-ஆயுதத் தடையை ரத்துச் செய்து முஸ்லிம் ராணுவத்துக்கு ஆயுத பயிற்சி - விமல் சொக்கநாதன்
- உள்நாட்டு யுத்த அபாயத்தில் அரபாத்தின் சமாதான உடன்படிக்கை-ஹமாஸ் இயக்கம் தீவிரமடைகிறது
- ஆனந்தம் பரமானந்தம்
- சுக பைரவி
- பேர்ளின் தந்த வியப்பு
- இசை ராத்திரி - மாலி
- வெங்கட்ராமன் கிளப்பிய சர்ச்சை-ராஜீவுக்கு எதிரான ராஜ்ய சபா விவாதத்தை ஏன் மறுத்தார்? - பிங்காட்சன்
- தமிழாராய்ச்சியும் மாநாட்டுப் பந்தல்களும் - சோ.சிவபாதசுந்தரம்
- தமிழில் புகலிட இலக்கியம் புதிய பிரிவாக வளர்கிறது - செவ்வி:எம்.ஏ.நுஃமான்-மு.புஷ்பராஜன்
- தஸ்லிமா நஸ்ரின் என்ற பிரச்சினை - யமுனா ராஜேந்திரன்
- "எந்நேரமும் அவர்கள் என்னைக் கொலைசெய்யலாம்"
- கவிதை: பூச்சியின் கதை - தஸ்லிமா நஸ்ரின்
- சிறுகதை:அடுத்த தெரு 'பேராசிரியர் ஜொஹான்சன்' தெரு - தமயந்தி
- கமல் ஹாசனின் 'நம்மவரும்' தமிழ் சினிமா மொழியும் - ரோஸா
- நூல் விமர்சனம்:உள்மன யாத்திரை-எழுத்தாளனின் வல்லமை - ஸ்ரீதரன்
- சொற்சதுரங்கம்
- ஜன்னல் - செந்தமிழன்