வைகறை 2005.07.22

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:06, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.07.22
2171.JPG
நூலக எண் 2171
வெளியீடு ஆடி 22, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க


உள்ளடக்கம்

  • திருமலை, மன்னாரில் இராணுவம், கடற்படை உஷார். மேலதிக துருப்புகள் அனுப்பிவைப்பு
  • லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கிறது
  • லண்டனில் மீண்டும் தொடர் குண்டு வெடிப்பு
  • சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை
  • இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள் - சல்மான் ருஷ்டி - தமிழில்: ஆசாரகீனன்
  • புலிகளின் தரைவழிப் பயணத்துக்கான யுத்த நிறுத்த கண்காணிப்பு மூன்றாவது யோசனையும் நிராகரிப்பு
  • நோர்வே அனுசரணையாளர் எவரும் உடனடியாக வரமாட்டார்கள்
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கு இரு இலங்கைத் தமிழர் விடுதலைக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை
  • புதியதொரு பொதுக் கட்டமைப்பு யோசனையை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீவிர ஆலோசனை
  • இந்திய பயணத்தின் பின் பிரதமர் மஹிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் குதிப்பார்?
  • போர் நிறுத்தம் சீர்குலைந்தால் சர்வதேச ஆதரவு அருகிப் போகும் - உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டு கூட்டுத்தலைமை எச்சரிக்கை
  • ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் நடத்த சர்வதேச ஜனநாயக சங்கம் அழைப்பு
  • சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு விட்டன, மாற்று வழியை தேடுவதைத் தவிர வேறு வழியில்லை - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ்ச் செல்வன்
  • அல் கைடாவின் அடுத்த இலக்கு கனடா?
  • அதிகமாக அரசியல் பேசும் கனேடிய இராணுவத் தளபதி
  • ஈரானின் புதிய நீதி அமைச்சராக கனேடிய ஊடகவியலாளர் கொலையின் சூத்திரதாரி
  • அதிர்ஷ்டக்கார கனடியப் பிரதமர் மாட்டின்
  • ஆயுதக் கொள்வனவில் கூட்டுப்படைத் தளபதி பெரும் ஊழல்
  • அலங்கோலப்பட்ட நீதி
  • பொதுக் கட்டமைப்பின் கைச்சாத்திடலும் அதன் பின்னான அரசியல் நகர்வுகளும் - ஒரு நோக்கு - இளந்திரையன்
  • அமெரிக்காவின் ஏகவல்லரசுக் கனவுக்கு எதிராக அணிதிரளும் ஆசிய நாடுகள்
  • சமூகம்:
    • இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் - என்.எஸ். நடேசன்
    • அனுபவித்தல் - ஜே.கிருஷ்ணமூர்த்தி - தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்
  • சூழல்: புதிய அடிமைச் சங்கிலிகள் - சூழலியல் ஏகாதிபத்தியம் 1 - ஏ.எம். றியாஸ் அஹமட்
  • திரையும் இசையும்:
    • நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி - ராஸ் காஃப்மன் - அ. முத்துலிங்கம்
    • கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படம்
    • சல்மான் மிரட்டியதாக "டேப்": மௌனமே ஐஸ்வர்யா ராயின் பதில்
    • சின்னத்திரையில் கலக்கும் குஷ்பு
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் கோல்டா மேர் (Golda Meir) - கே.ஜே.ரமேஷ்
  • கடல் ஓதம்! முதுகலை மீன்வள அறிவியல் - ரா.சரவணன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • யூலை 1983 நினைவு கூர்வோம்! - நந்திவர்மன்
  • சிறுகதை: கொள்ளை! - சாயிதாசன்
  • விளையாட்டு:
    • இலங்கை - மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
    • ஹார்மிசன் (5-43) வீச்சில் சுருண்டது ஆஸி. (190)
    • டேவிஸ் கிண்ண டெனிஸ்: ஆர்ஜென்ரீனா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது
    • கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் ஹரிகிருஷ்ணா சம்பியன்
    • 2 வது சுற்றில் சானியா ஜோடி
  • கவிதைப் பொழில்: - பொ. துரைச்செல்வி
    • ஒரு பாடலின் கதை
    • மீளாத ஆன்மா
  • அர்த்தனாரீஸ்வரர் அல்லது மாதொருபாகன் அல்லது ஆண் பெண் சமத்துவம் - சி. நம்பியாரூரன்
  • சிறுவர் வட்டம்: உணர்ந்தாலே போதும்! - ஜி.சீனிவாசன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.07.22&oldid=135757" இருந்து மீள்விக்கப்பட்டது